மூதாட்டியிடம் தயிர் வாங்குவது போல் நடித்து 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டி ரிங்ரோடு பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பரிமளா வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் இறங்கி பரிமளாவின் கடையில் […]
