கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீன அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக மறைத்து வருகின்றனர் என அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. கொரோனா முதலாவதாக தோன்றிய சீனாவின் உகான் நகரில் இருக்கின்ற அதிகாரிகள் பீஜிங்கில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு சில வாரங்களாக கொரோனா குறித்த எந்த தகவல்களையும் அளிக்கவில்லை. அதனால் எந்த தகவலையும் சொல்லாமல் சீனா அவர்களை இருட்டில் வைத்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்திருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் விவகாரத்தை மூடி மறைக்கும் முயற்சிக்கு மறுக்க முடியாத பல […]
