சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள விடுதி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்கு கோடை சீசனை முன்னிட்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தின் கொரோனா பெருத்தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வருவதால் சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு […]
