பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா உடம்பு சரியில்லாதது போல் நடிக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜீ தமிழில் சத்யா என்ற சீரியலில் ஹீரோயினியாக நடித்துள்ள ஆயிஷா பிக் பாஸ் சீசன் 6-ல் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு சிகிச்சையும் […]
