மூச்சுத்திணறல் மற்றும் இருமல் காரணமாக கடந்த 18 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த வாலிபரின் நுரையீரலிலிருந்து பேனா மூடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கொச்சி அருகே ஆலுவா பகுதியை சேர்ந்தவர் சூரஜ். பல ஆண்டுகளாக மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இந்நிலையில் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது […]
