மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஆர்க்வாடி என்னும் பகுதியைச் சேர்ந்த ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் சரத்குமார் (15), சிவக்குமார் (13) ஆகிய இரண்டு பேர் உள்ளனர். இதில் சரத்குமார் மூங்கில் துறை பட்டியல் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பும், சிவகுமார் ஆற்காவடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்ற காரணத்தினால் சரத்குமாரும் சிவக்குமாரும் அதே பகுதியில் உள்ள அவர்களது விவசாய கிணற்றில் […]
