டெல்லியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பஹர்கஞ்சில் என்ற இடத்தில் விஜேந்தர் பால் என்ற நபர் அவரது மனைவி பிரேர்னா சைனி மற்றும் அவரது மகளுடன் வசித்து வருகிறார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக பிரேர்னா சைனி தனது 11 வயது மகளுடன் மும்பையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். பிறகு […]
