செங்கல்பட்டு மாவட்டத்தில் மூக்கை அறுத்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கொள்ளையர்கள் சிலர் மூக்கை அறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாலூரில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. அந்தக் கடை மேலாளரின் […]
