மெக்சிகோவை சேர்ந்த ஆய்வாளர் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மூக்கு கவசத்தை கண்டுபிடித்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று அரசு மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தாலும் அவர்கள் ஏதாவது ஒரு இடங்களில் தண்ணீர் குடிக்கும் போதோ அல்லது உணவு அருந்தும் போதோ அதனை கழற்றி வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதனால் அச்சமயத்தில் தங்களுக்கு கொரோனா பரவி விடுமோ […]
