ஈராக் நாட்டில் மூக்கு வழியே இரத்தம் வடியக்கூடிய வித்தியாசமான காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டில் புதிய காய்ச்சல் ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் இந்தியாவிலும் பரவக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாட்டில் தான் தோன்றியிருக்கிறது. இந்த வைரஸ் சுமார் நாற்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்பே இரவு நாட்டிற்குள் பரவியிருக்கிறது. ஆனால் தற்போது இந்த நோய் ஏற்படும் நபர்களில் ஐந்தில் இரண்டு பேர் பலியாவது மேலும் […]
