நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது, “உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி என்ற முழக்கத்தோடு இந்த உரையை நான் தொடங்குகிறேன். இவர்களுக்கு வாக்களித்தால் தான் தமிழகத்திற்கு விடியல் ஏற்படும் என்று மக்கள் முடிவு செய்து நம்மை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள். 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு கட்சியை வீழ்த்தி நாம் இந்த பொறுப்பில் அமர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு மக்கள் […]
