உலகம் முழுவதிலிருந்தும் 192 நாடுகள் கலந்து கொண்டாடும் வகையில் துபாய் EXPO 2020-யானது உலகின் மிகப்பெரிய கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த கண்காட்சியானது வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் கலாச்சாரம், அறிவியல் தொழில்நுட்பம், பண்பாடு, கலை, பொழுதுபோக்கு என பல கலாச்சார பண்பாடுகள் நிறைந்து காட்சியளிக்கும் இந்த கண்காட்சி அரங்கை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் தமிழர்களின் பெருமை மற்றும் […]
