சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தது பெரும்பாலான முஸ்லிம்கள் தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் வார்டு 62, வார்டு 114, வார்டு 115, வார்டு 116, வார்டு 119, வார்டு 120 என மொத்தம் 6 வார்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லையாம். […]
