Categories
சினிமா தமிழ் சினிமா

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து… இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுக்கு பாகிஸ்தான் கண்டனம்…!!!!!!

தெலுங்கானா மாநிலம் கோஷமகால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜாசிங்(45) ஆவார். இவர் இஸ்லாமிய மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பல வழக்குகளில் மாட்டியிருக்கிறார். இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் மேடை நகைச்சுவை கலைஞர் முனைவர் பரூக்கி நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியை விமர்சித்து நபிகள் நாயகத்தை குறிப்பிட்டு ஒரு வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். இவரது சர்ச்சை கருத்துக்கான ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அவரை கைது […]

Categories
தேசிய செய்திகள்

“இனிமே நீ ராமர் வேடத்தில் நடிக்கக்கூடாது”…. ராமராக நடித்த… முஸ்லிம் வாலிபருக்கு கொலை மிரட்டல்…!!!

ராம்லீலா நாடகத்தில் ராமர் வேடமேற்று நடித்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த நபருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அப்பகுதியில் நடைபெறும் ராம்லீலா நாடகத்தில் ராமன் வேடம் ஏற்று நடித்து வருகிறார் டேனிஷ். இவர் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் ஆவார். முஸ்லிமை சேர்ந்த மற்றொரு நபர் இந்த வேடத்தில் நடித்து வருவதால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த நபருக்கும், கொலை மிரட்டல் விடுத்த நபருக்கும் ஏற்கனவே வாடகை பிரச்சினை சம்பந்தமாக மோதல் இருந்துள்ளதால் இந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் சார்பில் விருது வழங்கும் விழா..!!

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்  சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மோடி பெயரில் வாழ்நாள் சிறப்பு மோடி விருது 2020 வழங்கப்பட்டது. சென்னை ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, செரிபா, அஜிஸ், சுபைதா, அஸ்கர் அலி, டாக்டர் பிரகாஷ், எம் சுவாமி, தேசிய ஊடக வேளாளர் நலச் சங்க பொதுச் செயலாளர்  ஜெய கிருஷ்ணன் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

முஸ்லீம்களுக்கு அனுமதியில்லை ? சர்சையில் சிக்கிய மருத்துவமனை ….!!

முஸ்லிம்கள் மருத்துவமனைக்குள் கொரோனா பரிசோதனை செய்யாமல் வரக்கூடாது எனக் கூறிய மருத்துவமனை உரிமையாளர் மீது வழக்கு பதிவாகியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மிராட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊடகமொன்றிற்கு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை கொடுத்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த விளம்பரத்தில் முஸ்லிம் நோயாளிகளும் அவர்களுடன் வரும் உதவியாளர்களும் கொரோனா பாதிப்பிற்கான சரியான பரிசோதனையை நடத்தினால் மட்டுமே மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என உள்ளூர் ஊடகம் ஒன்றில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. விளம்பரம் வெளியானதை […]

Categories

Tech |