தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்து தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ பழைய தளத்தில் இருந்து இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழக முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். கட் ஆப் மதிப்பெண்கள் குறித்து சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அதாவது பொது பிரிவினருக்கு 165 […]
