தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை வலம் வந்தவர் நமீதா. இவர் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் மற்றும் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நமிதாவுக்கு, பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரை நிகழ்ச்சியில் தலைகாட்டி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதற்கு பிறகு நடிகை நமீதா கடந்த 2017-ம் ஆண்டு வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த […]
