தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பல தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் வகுப்புகள் சில மணி நேரங்கள் மட்டுமே நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாடங்களை தடையின்றி நடத்த வேண்டும் என்றும், காலை, பிற்பகல் […]
