இந்த 2022ஆம் ஆண்டு தைப்பூசம் செவ்வாய்க்கிழமை தை மாதம் 5ஆம் தேதி ஜனவரி 18ம் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூச நாளன்று எப்படி விரதம் இருப்பது என்பது முழு தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடு செய்வது நல்லது. இதில் காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று […]
