சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் சென்ற 25ம் தேதி பகுதி சூரியகிரகணம் நிகழந்தது. ஒரு கிரகணகாலம் என்பது தோராயமாக 35 நாட்கள் ஆகும். இவற்றில் குறைந்தது 2 கிரகணங்கள் நிகழும். சில நேரங்களில் ஒரு கிரகண காலத்தில் 3 கிரகணங்களும் நிகழக்கூடும். இந்த நிலையில் இந்த வருடத்தின் சந்திர கிரகணம் நவம்பர் 8ம் தேதி நிகழ இருக்கிறது. முழுசந்திர கிரகணம் இந்த […]
