Categories
மாநில செய்திகள்

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. முழு ஆண்டு தேர்வு தேதி…. மிக முக்கிய அறிவிப்பு…!!!!

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெறும் தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் மே-13 எனவும், கல்வியாண்டு இறுதியுடன் தொடர்புடைய மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தற்போதுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 9 – ஆம் வகுப்புகளுக்கு மே-5 முதல் மே-13  வரை […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு கிடையாது…. மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு   வரும் மே மாதம் ஆறாம் தேதி முதல் மே மாதம் 30-ஆம் தேதி நடைபெறும் என்றும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே-9 ஆம் தேதி ஆரம்பமாகி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தொடங்கி மே 28 தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஆண்டுத் தேர்வு கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்த, தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து நிலையில் பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் விதமாக ஆடல், பாடல் மற்றும் ஓவியம் போன்றவற்றை கற்றுக்கொடுத்து மாணவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்களின் தேர்வு […]

Categories

Tech |