கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் கனடாவிற்கு திரும்பும் போது கொரோனா இல்லை என்பதற்கான பரிசோதனை ஆவணத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் என்பது அவசியம் இல்லை என்று அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். கனடாவில் உரிமம் பெற்று வாழ்பவர்களும், கனேடியர்களும் கனடாவிற்கு சொல்லும் போது கொரோனா தடுப்பூசியை 14 நாட்களுக்கு முன்னதாகவே செலுத்தியிருக்க வேண்டும். மேலும் 2 டோஸ் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டவர்கள் கொரானா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை கனடா பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு […]
