இன்று முதல் உச்ச நீதிமன்றம் முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மாதம் உச்சநீதிமன்றம் மார்ச் 23 ஆம் தேதி முதல் காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. எனினும் மொத்தம் உள்ள 12 அமர்வுகளில் 5 அமர்வுகள் மட்டுமே இயங்கி வந்தன. இரண்டு அல்லது மூன்று நீதிபதிகளை கொண்ட இந்த அமர்வுகளால் சுமார் 20 வழக்குகள் மட்டுமே தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று முதல் உச்ச நீதிமன்றம் முழுமையாக […]
