தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றமாக ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தத் தொற்று பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரஸை காட்டிலும் வேகமாக பரவும் என்று […]
