நம் சாம்பாரில் இந்த காயை சேர்ப்பதால் சுவை அதிகரிப்பதுடன் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளது இதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். சாம்பாரில் முள்ளங்கி சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அதிக அளவு சத்துக்களும் நிறைந்தது. இதனை பொறியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. சிலர் இதை ஒதுக்குவது உண்டு. இது உட்கொள்வது பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். முள்ளங்கி உட்கொள்வதால் சில நோய்கள் வேரிலிருந்து அகற்றப்படுகிறது. புற்றுநோய் என்பது […]
