Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமணம் குறித்து பரவி வந்த வதந்தி”… முற்றுப்புள்ளி வைத்த மலர் டீச்சர்…!!!!

திருமணம் குறித்து பரவி வந்த வதந்திக்கு சாய்பல்லவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் தமிழில் தியா, மாரி 2, என்ஜிகே ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் திடீரென திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருப்பதால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலும் இல்லை…. வேற ஒன்னும் இல்லை…. முதன்முறையாக மனம் திறக்கும் நிதி அகர்வால்….!!!

நடிகர் சிம்புவுடன் காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கள் பேசப்பட்டதற்கு நடிகை நிதி அகர்வால் முற்று புள்ளி வைத்துள்ளார். தமிழில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான முன்னா மைக்கல் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். இதற்குப் பிறகு அவர் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் ஈஸ்வரன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தமிழில் ஒரே நேரத்தில் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி நடந்தா…. “பஸ்ட் நான் தா சொல்லுவேன்”…. வதந்திக்கு முற்று புள்ளி வைத்த பிரபல தயாரிப்பாளர்….!!!

ரஜினிகாந்தின் 170 படம் பற்றிய வதந்திகளுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் முற்று புள்ளி வைத்துள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக போனி கபூர் இருந்து வருகிறார். மேலும் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தமிழில் தயாரித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமாக வெளியாக உள்ள வலிமை படத்தையும் போனிகபூர் தான் தயாரித்துள்ளார். தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ரஜினியின் 170 படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர்களின் மனக்கணக்கு… ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி…!!!

நடிகர் ரஜினி முற்றுப்புள்ளி வைத்து இருப்பது அரசியலுக்கு மட்டுமல்ல தமிழகத்தை ஆளலாம் என மனக் கணக்குப் போட்ட நடிகர்களின் ஆசைக்கும் தான். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். […]

Categories

Tech |