சமீப காலமாக பல்வேறு துறைகளில் பண மோசடிகள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பெண் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் செல்லப்பா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் […]
