நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை முறையாக வழிபடுவது எதற்காக என்பது குறித்து பார்க்கலாம். பொதுவாக சிருஷ்டியின் படி பார்த்தால் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்றுதான் கூறுவார்கள். ஆனால் நவராத்திரி பண்டிகையின் போது சிருஷ்டியின் வரிசை மாறி துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று வழிபடுவோம். இது எதற்காக மாறுகிறது என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கலாம். அதாவது துர்கா தேவி தான் முதல் மகள். இதனால் தான் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 […]
