தவறான மருந்து அளித்து உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ் செல்வி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற 8 வயது மகள் இருந்தார். தமிழ்செல்வி கடந்த 2014 ஆம் ஆண்டு அவரது மகளுக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அப்போது அறுவை சிகிச்சை நடந்து சிறிது […]
