ஆற்றூர் பேரூராட்சியில் நடைபெற்ற சாலை பணியில் முறைகேடு நடந்துள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் பேரூராட்சியில் சில வருடங்களுக்கு முன் நடந்த காவின் குளம் கான்கிரீட் சாலை பணி உட்பட சுமார் ரூ 66 லட்சத்தில் நடைபெற்ற பணிகள் தரமற்றவை என்று அரசுக்கு புகார் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சாலை பணிகள் முறைப்படி நடந்துள்ளதா? அல்லது முறைகேடு நடந்து உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருநெல்வேலி கோட்ட […]
