இந்தியாவில் வருடம் தோறும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நேற்று நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகையின் 9 தினங்களிலும் துர்கா லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவார்கள். இதில் முதல் 3 நாட்களுக்கு துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களுக்கு சரஸ்வதி தேவியையும் வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் 9 தினங்களிலும் தேவியை வழிபடும் முறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். 1. முதல் […]
