காவல்நிலையம் முன்பு இருந்த புளியமரத்தின் கிளை திடீரென முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர்-ராசிபுரம் பிரதான சாலை பகுதியின் இரு புறங்களிலும் ஏராளமான மரங்கள் உள்ளனர். இந்நிலையில் வெண்ணந்தூர் காவல்நிலையம் எதிரே இருந்த புளியமரத்தின் கிளை இரவு சமயத்தில் திடீரென முறிந்து சாலையில் விழுந்துள்ளது. மேலும் அதிஷ்டவசமாக எவ்வித விபத்தும் இதனால் ஏற்படவில்லை. இதனையடுத்து மரம் சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்து சம்பவ இடத்திற்கு […]
