முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் இடம்பெற்ற வைல்டு ஸ்ட்ராபெரி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் சாந்தனு கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் இயக்குனர் ஸ்ரீஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாக்யராஜ், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
