முருக பெருமானை வழிபட கூடிய பக்தர்கள் இந்த பாடலை சொல்லி வழிபட்டால் கட்டாயம் முருகனின் அருள் கிடைக்கும். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் தமிழ் கடவுளாக முருகப் பெருமானை வழிபடுகிறார்கள். அவரின் பிறப்பே சூரசம்ஹார நிகழ்விற்காக தான். முருகப் பெருமானின் ஆலயங்களில் முக்கிய விழாவாக கருதப்படுவது கந்த சஷ்டி விழாவாகும். இந்த விழா கடந்த 15 ஆம் தேதி அன்று தொடங்கியதையடுத்து 6 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு விழாவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார ஆராதனையும், பூஜைகளும், […]
