முருகை கீரையின் நன்மைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : பல்வேறு நோய்களும் பரவி வரும் இந்த சூழலில் இயற்கை உணவுகளில் நாம் மருத்துவ குணங்களை உணர்ந்து உணவில் சேர்த்து கொள்ளவது அவசியமாகிறது. நம் முன்னோர்கள் இயற்கை மருத்துவத்தையே வலியுறுத்தினர். உணவே மருந்து என்பது தானே பழமொழி. முருங்கையிலும் பல நோய் எதிர்ப்பு சக்திகள் அடங்கியுள்ளது. இதனை உணவில் சேர்த்து கொள்ளவதால் என்னென்ன நன்மைகள் கிடைகிறது என்பதே இங்கே காணலாம். வைட்டமின் ஏ கேரட்டில் இருப்பது […]
