தைப்பூசம் என்பது முருகனுக்கு உகந்த நாள். அன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். செல்வாக்கு மேலோங்கும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதமே தை மாதம். அத்தகைய மாதத்தில் வருகின்ற பூசத்தை தான் மாத பெயரோடு இணைத்து தைப்பூசம் என்று அழைக்கிறார்கள். இந்த நன்னாளில் முருகனை வழிபட நினைப்பவர்கள் மார்கழி மாதத்தில் மாலை போட்டுக்கொண்டு காலை, மாலை என இரு வேளைகளிலும் குளித்து கவச பாராயணங்களை படித்து வழிபாடு செய்வார்கள். ஐப்பசி மாதம் வருகின்ற […]
