பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பி ஏ 5 என்ற வைரஸ் தமிழகத்தில் 25 சதவீதம் காணப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். எனவே தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காத நிலையில் […]
