Categories
சினிமா தமிழ் சினிமா

உனக்காக எழுதினேன் பாரு….. முருகதாசை கண்டபடி திட்டிய பிரபல பாடலாசிரியர்….. அட இவரா….?

முருகதாசை கண்டபடி கவிஞர் வாலி திட்டியதாக தகவல் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இருந்த போதிலும் கடந்த சில வருடங்களாக இவர் இயக்கும் படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோ யார் என தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் பற்றிய செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முருகதாசுக்கு வாய்ப்பு கிடையாது…. விஜய்யின் அதிரடி முடிவு…. காரணம் இதுதான்….!!

முருகதாஸுக்கு வாய்ப்பு கொடுக்கும் எண்ணம் இல்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் அவர் எந்த இயக்குனரை காட்டினாலும் அவர்களை வைத்து படம் எடுக்க தயாராக உள்ளனர். இதனிடையே, இவர் தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் படம் நடிக்க ஆசைப்படுவது தயாரிப்பாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அதன்படி, தளபதி 65 படம் முதலில் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாவதாக இருந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு …!!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் நடிகர் விஜய்யின் ஒரு படம் வெளியாக தயாராக இருப்பதற்கு முன்பாகவே அவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் தற்போது விஜய்யின் 65வது படம் குறித்த அறிவிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக முருகதாஸுடன் அந்தப் படத்தை இணைய இருப்பதாக வந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் இது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர்களை மிஞ்சும் லாரன்ஸ்…. சங்கரை விட அதிக சம்பளம்…!!

ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஷங்கர் மற்றும்  ஏ.ஆர்.முருகதாசை விட சம்பளம் அதிகம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய டைரக்டர்களில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஷங்கர். இவர் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்ததாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயர்த்திக் இவரும் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாக பேசப்படுகிறது. ஆனால் தற்போது ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் என இருவரையும் சம்பள விஷயத்தில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க இஷ்டத்துக்கு நடக்கணுமா ? தர்பார் காட்டிய நீதிமன்றம் ….!!

நீங்கள் நினைத்தபடி நீதிமன்றம் செயல்பட வேண்டுமா என்று முருகதாஸ் வழக்கில் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் சுமார் 150 கோடியை ஒரே வாரத்தில் அள்ளியது என்று சொல்லப்பட்டது. ஆனால் இரண்டு , மூன்று வாரங்களுக்கு பிறகு பல விநியோகஸ்தர்கள் இந்த படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்தோம் , எங்களுக்கு முருகதாஸ் பதில் சொல்ல வேண்டும் என்று , […]

Categories

Tech |