குக் வித் கோமாளி பிரபலம் புகழ் என்னை யாரும் மதிக்க மாட்டாங்க என்று கண்கலங்கி பேசியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குக்குகளும், கோமாளிகளும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழும் பல […]
