சீனாவில் அதிகாரிகளின் முரட்டு தனத்திற்கு இவர்தான் காரணம் என அமெரிக்காவின் முன்னாள் தூதரான நிக்கி ஹாலே பேட்டியளித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் தூதரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த போது… சீனாவின் அதிகாரிகள் ஜின்பிங் அதிபர் ஆவதற்கு முன்பு திரைமறைவில் தான் ஐ.நா பதவிகளை பிடிக்க வேலை செய்தனர். ஆனால் ஜின்பிங் அதிபரான பிறகு தான் தன்னை ஒரு ராஜா போல் காட்டிக் கொள்வதால் அந்த சாயல் அதிகாரிகளையும் […]
