மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு மிரட்டியுள்ளதாக மாநில பா.ஜ.க துணைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் முரசொலி நாளிதழ் மூலமாக மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது அவருடைய ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியிடம் சொல்லுவேன், அமித் ஷாவிடம் சொல்வேன் என்று ஆதினம் பூச்சாண்டி காட்டுவதாக கூறி, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என வெளிப்படையாக […]
