திமுக கட்சியில் அடுத்த மாவட்ட செயலாளர்கள் யார் என்பது தான் தற்போது பரபரப்பான டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை தெற்கு (முருகேஷ்), கோவை மாநகர் (நா.கார்த்திக்) மற்றும் கோவை வடக்கு (தொண்டாமுத்தூர் ரவி) பகுதிகளில் புதிய மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சில மாவட்ட செயலாளர்களின் மீது புகார்கள் மற்றும் வழக்குகள் இருப்பதால் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று […]
