15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று மாலை 3.30மணிக்கு நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. நல்ல பார்மில் இருக்கும் லக்னோ, இந்த ஆட்டத்தில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் களம் இறங்குகின்றது. மறுமுனையில் 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த மும்பை அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி களம் இறங்குகின்றது. எனவே இந்தப் போட்டி மிக விறுவிறுப்பாக இருக்கும் […]
