இன்று நடைபெறும் 31வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா- பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டியில், கொல்கத்தா அணியில் 2 வீரர்களுக்கு , கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த போட்டி ரத்தானது. எனவே இன்று நடைபெற உள்ள போட்டியில் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன் 7 போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணி, ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று , […]
