தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மராட்டியத்தில் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரசால் மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தலைநகர் மும்பையில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொதுமக்கள் பொது இடங்களில் கூடும் போது தொற்று வேகமாக பரவலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இதன் காரணமாக 3-வது கொரோனா அலை ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே மும்பை மாநகராட்சி பல்வேறு […]
