Categories
தேசிய செய்திகள்

மகளுக்கு தந்தைதான் அரண்…. பலாத்கார வழக்கில்…. நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு….!!!!

மும்பையில் போக்சோ சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றமானது மகளை பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்திய தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் சார்பாக வழக்கறிஞர் அளித்த வாதங்களை எல்லாம் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒரு தந்தை தான் அவரது மகளுக்கு அரணாகவும், மிகுந்த நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் இக்குற்ற செயல் என்பது மிகவும் மோசமான குற்றமாக கருதப்படுகிறது. எனவே இந்த வழக்கில் சட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

போதை மருந்து பயன்பாடு…. ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!!

போதை மருந்து பயன்பாடு விவகாரத்தில் கைதான ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் (அக்டொபர் 21) நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவாக்கு சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக  பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆர்யன் கான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடை இல்லை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

படப்பிடிப்பில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான உத்தரவை மும்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு வரும் நிலையில் ஒரு சில மாநிலங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சினிமா படப்பிடிப்புகளை துவங்க அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தின் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே கடும் […]

Categories

Tech |