கவாஸ்கரின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஐசிசி நிறுவனம் மும்பை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவருக்கென்று இரண்டு இருக்கைகள் தனியாக ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், மற்றும் முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கியவர் சுனில் கவாஸ்கர். இவருக்கு நேற்று 71-வது பிறந்தநாள். இதை பாராட்டும் விதமாக கவாஸ்கருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), நிறுவனம், இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. ஐ.சி.சி. தனது வாழ்த்து செய்தியில் இவ்வாறு தெரிவித்திருந்தது, “டெஸ்ட் போட்டிகளில் […]
