டி காக்-யின் அதிரடி ஆட்டத்தால் , 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, மும்பை அணி வெற்றியை கைப்பற்றியது . ஐ.பி.எல் தொடரின் , இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது .இதில் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை தேர்வு செய்தது.இதனால் ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது […]
