Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS PBKS : மாஸ் காட்டிய ஹர்திக்  பாண்டியா ….! பஞ்சாபை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் ….!!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள்  குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்கிராம் 42 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021: சரிவில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ் ….? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபில் தொடரில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன . ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 4 வெற்றி ,6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில்  7-வது இடத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021 : மும்பை – பஞ்சாப் இன்று மோதல்…! வெற்றி யாருக்கு …?

இன்று நடைபெறும்  ஐபிஎல் போட்டியின் , 17 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல் . சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 17வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்னதாக 4 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று ,2 தோல்வியை சந்தித்துள்ளது. அதுபோல 4 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் அணி ,1 போட்டியில் வெற்றி பெற்று ,மற்ற 3 போட்டிகளிலும்  […]

Categories

Tech |