நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் ,டெல்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று சென்னையில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரின் ,13 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் வென்று மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து ,9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை குவித்தது. குறிப்பாக டெல்லி கேப்பிடல் அணியின் வீரரான அமித் மிஸ்ரா ,சிறப்பாக […]
