Categories
கிரிக்கெட் விளையாட்டு

களைகட்டும் ஐபிஎல் திருவிழா ….! சென்னை VS மும்பை இன்று மோதல் …. அணிகளின் உத்தேச பட்டியல் ….!!!

14-வது ஐபிஎல் தொடரின்  இரண்டாவது பாதி ஆட்டத்தின் இன்று தொடங்கும்  முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2021 சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின் போது ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்     மே 3-ஆம் தேதியுடன் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது .இதில்29 லீக்  ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களைகட்டும் ஐபிஎல் 2021 : முதல் வெற்றி யாருக்கு ….? சென்னை VS மும்பை நாளை மோதல் ….!!!

2021 ஐபிஎல் சீசன் 2-வது பாதி ஆட்டத்தில்  நாளை நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது ஐபிஎல் சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 29 லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் நாளை முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021: மீண்டும் தொடங்கும் ஐபிஎல் …. சென்னை vs மும்பை மோதல்….வெளியான போட்டி அட்டவணை ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தொடங்கி  நடைபெற்று வந்த 14-வது சீசன் ஐபிஎல் போட்டி கொரோனா  தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில்நடக்க உள்ள  மீதமுள்ள ஐபிஎல் போட்டி அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS CSK : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்…! பீல்டிங்கை  தேர்வு செய்தது…!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 27 வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற மும்பை  அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி கோக் ரோஹித் சர்மா(கேப்டன்) சூர்யகுமார் யாதவ் கிருனல் பாண்ட்யா கீரோன் பொல்லார்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: வெற்றி பயணத்தை தொடருமா சிஎஸ்கே …! மும்பை – சென்னை இன்று மோதல் …!!!

இன்று நடைபெறும் 27 வது லீக் ஆட்டத்தில் , மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 14வது ஐபிஎல் தொடரின் ,27 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் , சென்னை அணியின் கேப்டனாக தோனியும் தலைமை வகிக்கின்றனர். இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு தோல்வியை […]

Categories

Tech |